மத்திய அரசின் பட்ஜெட் பற்றி பல தரப்பில் இருந்தும் பல்வேறு கருத்துகளை பலரும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி., இந்த பட்ஜெட் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது. மொத்தத்தில் பல சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து, அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட் ஆக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதே இன்னொரு தரப்பானது, இந்த பட்ஜெட்டானது அரசின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலரினை அடைய, இது ஒரு அடித்தளமாக அமையும் என்று தெரிவித்துள்ளது. Read more